ADDED : அக் 31, 2024 02:41 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கோமதிபுரத்தில் சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு மையம், ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவனம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது குறித்து சென்ஸ் தலைவர் பதி விளக்கினார்.
நிர்வாகிகள் இந்திராபதி, ேஷாபா காயத்ரி, இசக்கி, தினேஷ், தவகிருஷ்ணன், மாரியப்பன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
