sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நுாற்றாண்டு விழா

/

 நுாற்றாண்டு விழா

 நுாற்றாண்டு விழா

 நுாற்றாண்டு விழா


ADDED : மார் 11, 2026 05:00 AM

Google News

ADDED : மார் 11, 2026 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா கிழவனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 92 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் உள்ளனர். இந்த பள்ளி தொடங்கி 100 ஆண்டுகளானதையடுத்து, நுாற்றாண்டு விழா நடந்தது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரகுபதி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் செல்வி, சுப்பிரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வீரஅழகு முன்னிலை வகித்தனர்.

நுாற்றாண்டு விழா கண்ட பள்ளிக்கு பொருள்கள், நிதி உதவியை கிராம மக்கள் செய்தனர். தலைமையாசிரியை சியாமளாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள் மீனா, பிரபா, சிவலட்சுமி, சிந்து தொகுத்து வழங்கினர். ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us