ADDED : செப் 20, 2026 02:59 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி 57 சதவீதம் முடிந்துள்ளது.
இங்கு வெளிநோயாளிகள் பிரிவு கட்டடத்தில் வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவை 2027 ஜன.1 முதல் துவங்க ஏற்பாடு நடக்கிறது.
இந்நிலையில் மருத்துவமனை இயக்குனராக இருந்த டாக்டர் அனுமந்தராவ் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய இயக்குனராக டாக்டர் விர் சிங் நேகி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனராக இருந்தவர்.
