sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரயில் போக்குவரத்தில் மாற்றம்

/

ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ரயில் போக்குவரத்தில் மாற்றம்


ADDED : அக் 11, 2024 07:17 AM

Google News

ADDED : அக் 11, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருநெல்வேலி யார்டில் நடக்கும் ரயில் பாதை மின்தட பராமரிப்பு பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் கீழ்காணும் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பகுதி ரத்து: மதுரை வழியாக இயக்கப்படும் பாலக்காடு - திருச்செந்துார் முன்பதிவில்லா விரைவு ரயில் (16731), அக்.,15 முதல் நவ.,22 வரை (திங்கள், அக்.,31 தவிர) தாழையூத்து - திருச்செந்துார் இடையே ரத்து செய்யப்படுகிறது.

நேர மாற்றம்: திருச்செந்துார் - பாலக்காடு முன்பதிவில்லா விரைவு ரயில் (16732), அக்.,15 முதல் நவ.,22 வரை (திங்கள், அக்.,31 தவிர), திருச்செந்துாரில் இருந்து மதியம் 12:20க்கு பதில் ஒரு மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக மதியம் 1:45 மணிக்கு புறப்படும்.

திருநெல்வேலி - செங்கோட்டை பாசஞ்சர் ரயில் (06687) அக்., 15, நவ., 17, 20, 21, 22ல் திருநெல்வேலியில் இருந்து மதியம் 1:50க்கு பதில் 40 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2:30 மணிக்கு புறப்படும்.

முழு ரத்து: திருச்செந்துார் - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் (06676) அக்.,15 முதல் நவ.,22 வரை (திங்கள், அக்.,31 தவிர) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us