sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரயில் சேவையில் மாற்றம்

/

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்

ரயில் சேவையில் மாற்றம்


ADDED : அக் 07, 2025 05:34 AM

Google News

ADDED : அக் 07, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க் காணும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

n அக். 11ல், திருவனந்தபுரம் - மதுரை 'அமிர்தா' ரயில் (16343), ஆலப்புழா வழியாக மாற்றுப்பாதையில் இயங்கும். மதுரை - குருவாயூர் ரயில் (16327), கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் ரயில் (16328) அக். 12 மதியம் 12:10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.

n அக். 12ல் மதுரை - பெங்களூரு கன்டோன்மென்ட் 'வந்தே பாரத்' ரயில் (20671), கிருஷ்ணராஜபுரத்தில் இருந்து, கன்டோன்மென்ட்க்கு பதிலாக எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்லும். மறுமார்க்கத்தில் எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து மதியம் 2:20 மணிக்கு புறப்படும். அன்று கிருஷ்ணராஜபுரம் - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ரத்து செய்யப்படும்.






      Dinamalar
      Follow us