தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நடைதிறப்பு மாற்றம்

நடைதிறப்பு மாற்றம்

நடைதிறப்பு மாற்றம்


ADDED : செப் 04, 2025 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கமாக மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4:00 மணிக்கு திறக்கப்படும்.

செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று மதியம் ஒரு மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். செப். 8 அதிகாலை கிரகண பூஜை முடிந்து அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை நடப்பதோடு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us