தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பெருமாள் கோயில்களில் நடை திறப்பில் மாற்றம்

பெருமாள் கோயில்களில் நடை திறப்பில் மாற்றம்

பெருமாள் கோயில்களில் நடை திறப்பில் மாற்றம்


ADDED : டிச 14, 2024 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு டிச. 16 முதல் அடுத்தாண்டு ஜன. 13 வரை நடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கள்ளழகர் கோயிலில் அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மதியம் 3:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடை திறக்கப்படும். பிரசன்ன வெங்கடாஜலபதி, வீரராகவ பெருமாள் கோயில்களில் அதிகாலை 5:00 மணி முதல் காலை 11:30 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடை திறக்கப்படும் என இணைகமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us