தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நற்பணி மன்ற பரிசளிப்பு விழா

 நற்பணி மன்ற பரிசளிப்பு விழா

 நற்பணி மன்ற பரிசளிப்பு விழா


ADDED : பிப் 10, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை உலா நற்பணி மன்ற வெள்ளிவிழா, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

மன்ற தலைவர் கார்த்தி கேயன் தலைமை வகித்தார். செயலாளர் பரந்தாமன் வரவேற்றார்.

மதுரை இலக்கிய பேரவை தலைவர் சண்முகதிருக்குமரன் அறம் வெல்லும் என்ற தலைப்பில் பேசினார்.

கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, 'மஞ்சள் துணிப்பை சிறப்பு' குறித்து பேசினார்.

கவிஞர் ராமசுப்ர மணியன், மதுரை கல்லுாரி வாரிய உறுப்பினர் அமுதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பொருளாளர் ஆதி சிவதென்னவன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us