sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சாத்தையாறு அணை மத்திய குழு ஆய்வு

/

சாத்தையாறு அணை மத்திய குழு ஆய்வு

சாத்தையாறு அணை மத்திய குழு ஆய்வு

சாத்தையாறு அணை மத்திய குழு ஆய்வு


ADDED : பிப் 07, 2024 07:13 AM

Google News

ADDED : பிப் 07, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு : பாலமேடு அருகே உள்ள சாத்தையாறு அணையில் புதுடில்லி அணை பாதுகாப்பு இயக்க அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

மத்திய சிறப்பு தலைமை பொறியாளர் ராணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் அணையின் பாதுகாப்பு தன்மை மற்றும் ஷட்டர்கள் பராமரிப்பு, பழுதுகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

மேலும் அணையில் பூங்கா அமைப்பது, சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்தும் பரிந்துரைக்கப்பட உள்ளது. நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி பொறியாளர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us