தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சதுர்த்தி பூஜை

சதுர்த்தி பூஜை

சதுர்த்தி பூஜை


ADDED : நவ 21, 2024 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காஞ்சி சங்கர மடத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. லட்சுமி விநாயகருக்கு ராதாகிருஷ்ணன் அபிேஷகம், அலங்காரம் செய்தார்.

ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் பரத்வாஜ், ஸ்ரீராமன், சங்கர்ராமன் செய்திருந்தனர்.

நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் அர்ச்சகர் கோபி, கிருஷ்ணராஜன் அபிேஷகம், அலங்காரம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சுரேஷ்பாபு, கண்காணிப்பாளர் சந்திரசேகரன் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us