ADDED : ஏப் 24, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிர்இழந்தனர். அதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்பு அனுமதிக்கப்படுகிறது.
விமான நிலைய வளாகத்தில் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

