தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/செக்போஸ்ட் திறப்பு

செக்போஸ்ட் திறப்பு

செக்போஸ்ட் திறப்பு


UPDATED : அக் 26, 2026 09:56 PM

ADDED : அக் 26, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 09:56 PM ADDED : அக் 26, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி - ஆண்டிபட்டி இடையே மலைக்கணவாய் ரயில்வே கிராசிங் பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் இயங்கி வந்தது.

ஏற்றமான மலைப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டதால் போக்குவரத்து நெரிசலும், மலையேற்றத்தில் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு சிரமமும் ஏற்பட்டது. இதனால் கணவாய் மலையடிவாரத்தில் செட்டியபட்டி ஸ்ரீரங்காபுரம் விலக்கு அருகே உசிலம்பட்டி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் சார்பில் புதிய செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. எம்.எல்.ஏ., விஜய் திறந்து வைத்தார். டி.எஸ்.பி., ஜெயகணேசன், தாலுகா இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., லீலாவதி, போலீசார் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us