/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ADDED : பிப் 25, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் (பொறுப்பு) செல்வகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு சமூக பணியாளர் அருள்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். எஸ்.ஐ.,முத்தையா சைல்டு லைன் எண் 1098 குறித்து பள்ளி மாணவியர்களிடம் விளக்கினார். இளநிலை உதவியாளர்கள் கல்யாணசுந்தரம், கண்ணம்மா, அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.