sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/'சிப்போ' இலவச பயிற்சி வகுப்புகள்

'சிப்போ' இலவச பயிற்சி வகுப்புகள்

'சிப்போ' இலவச பயிற்சி வகுப்புகள்


ADDED : பிப் 06, 2024 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2024 12:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் (சிப்போ) இணைந்து தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி வகுப்புகள் மஹபூப்பாளையம் 'சிப்போ' அலுவலகத்தில் துவங்கவுள்ளன.

களிமண், காகித கூழ் பொம்மைகள் தயாரிப்பு பயிற்சி, மண்பாண்ட கலை திறன்மேம்பாட்டு பயிற்சிகள் முறையே 1 -3 மாதப் பயிற்சிகளாக அளிக்கப்படவுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 - 35 வயதுள்ள இருபாலரும் சேரலாம். பயிற்சியில் மாதம் ரூ.12,500 உதவித் தொகை, மதிய உணவு, பயிற்சி கையேடு, பயிற்சிக்கு பின் சான்றிதழ், தொழில் துவங்க ஆலோசனைகள் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளோர் 'சிப்போ அலுவலகம், 52 டி.பி., ரோடு, மஹபூப்பாளையம், மதுரை -16' என்ற முகவரியில் அல்லது 0452 - 260 2339ல் தொடர்புகொள்ளலாம் என பொது மேலாளர் பழனிவேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us