ADDED : ஏப் 20, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு சித்திரைத் திருவிழா தொடங்கியது.
முக்கிய நிகழ்வுகளாக ஏப்.28 ல் திருக்கல்யாணம், பூப்பல்லாக்கு, ஏப்.29 ல் தேரோட்டம், ஏப்.30 ல் வைகையாற்றில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கவுள்ளது. நிர்வாக அலுவலர் கார்த்திகைச் செல்வி, விழா கமிட்டியினர், கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
