ADDED : பிப் 24, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
மதுரை: இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் மதுரையில் அதன் ஆற்றல்சார் மற்றும் வேலை வாய்ப்பு மைய கட்டடத்திற்கான (சி.ஐ.ஐ., செல்) பூமி பூஜை விழா நடந்தது.
சி.ஐ.ஐ., செல் தலைவர் தினேஷ், ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் தியாகராஜன், சி.ஐ.ஐ., மண்டலத் தலைவர் அஸ்வின் தேசாய் கலந்து கொண்டனர்.
