தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கிரடாய் 'கிளீன் மதுரை' உலக சாதனை

 கிரடாய் 'கிளீன் மதுரை' உலக சாதனை

 கிரடாய் 'கிளீன் மதுரை' உலக சாதனை


ADDED : பிப் 01, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 06:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் கிரடாய் கட்டுமான நிறுவன கண்காட்சியில் கிரடாய், வி.வி என்டர்டெயின்மென்ட்ஸ் நடத்திய 'கிளீன் மதுரை' உலக சாதனை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.

10 பள்ளிகளை சேர்ந்த 2000 மாணவர்கள் 'கிளீன் மதுரை' எழுத்து வடிவில் நின்றனர். கிராண்ட் யுனிவெர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மகாத்மா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பிரேமலதா பன்னீர்செல்வம், கிரடாய் சேர்மன் ராமகிருஷ்ணா, தலைவர் முத்துவிஜயன், செயலாளர் யோகேஷ், தமிழ்நாடு செயலாளர் ஸ்ரீகுமார், மதுரை துணைத்தலைவர் ஜெயச்சந்திரன், உறுப்பினர்கள் பாலசங்கர், சையது உமர், அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளி முதல்வர் பத்மாசனி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us