தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ‘கிளவுட் கிச்சன்’ இலவச பயிற்சி

‘கிளவுட் கிச்சன்’ இலவச பயிற்சி

‘கிளவுட் கிச்சன்’ இலவச பயிற்சி


ADDED : செப் 05, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சாஜர் அறக்கட்டளை, ஜே.கே.பென்னர் இந்தியா சார்பில் மதுரை கோச்சடையில் உள்ள பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான ‘கிளவுட் கிச்சன்’ இலவச பயிற்சி செப்.8ல் அளிக்கப்படுகிறது.

சைவ, அசைவ உணவுப் பொருட்கள் தயாரித்தல், பழச்சாறு, சாண்ட்விச் தயாரிப்பு உட்பட பல்வேறு வகையான உணவு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ‘கிளவுட் கிச்சன்’, ஆன்லைனில் உணவு ஆர்டர் பெறுவது குறித்து வழிகாட்டப்படும். வங்கிக்கடன் பெறுவதற்கும், ஸ்கில் இந்தியா சான்றிதழ், எம்.எஸ்.எம்.இ., சான்றிதழ், உணவுப்பாதுகாப்புத்துறை சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவு அலைபேசி: 91500 33571.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us