sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி

/

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி

ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : ஜன 20, 2024 05:07 AM

Google News

ADDED : ஜன 20, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஆர்.எல்.

இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) முதலாமாண்டு எம்.பி.ஏ., மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அட்வான்ஸ் எக்செல் சான்றிதழுக்கான பயிற்சி முகாம் நடந்தது. சென்னை எக்செல் பயிற்சியாளர் முகமது ரபீக் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் எஸ்.எல்.எப்., தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, துறைத் தலைவர் சுப்பிரமணியன், முதல்வர் சுஜாதா, டீன் பிரியா, இணைப் பேராசிரியர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us