தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேங்காய் ஏலம்

தேங்காய் ஏலம்

தேங்காய் ஏலம்


ADDED : நவ 09, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 விவசாயிகளின் 6 ஆயிரத்து 862 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.

11 வியாபாரிகள் பங்கேற்றனர்.

மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.11.80 முதல் ரூ.20.45 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 164க்கு வர்த்தகம் நடந்தது.

மேலும் 2 விவசாயிகளின் 103 கிலோ கொப்பரை ஏலத்தில் 5 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.80.10 முதல் ரூ.115 வரை விலை போனது.ரூ.10 ஆயிரத்து 730க்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us