தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேங்காய் ஏலம்

தேங்காய் ஏலம்

தேங்காய் ஏலம்


ADDED : டிச 15, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 6 விவசாயிகளின் 12 ஆயிரத்து 680 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.

12 வியாபாரிகள் பங்கேற்றனர். மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.11.40 முதல் ரூ.24.20 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.ஒரு லட்சத்து 91ஆயிரத்து 606க்கு வர்த்தகம் நடந்தது.

மேலும் 8 விவசாயிகளின் 440 கிலோ கொப்பரை ஏலத்தில் 5 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.95 முதல் ரூ.136.50 வரை விலை போனது.ரூ.52 ஆயிரத்து 270க்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us