நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 19 விவசாயிகளின் 70 ஆயிரத்து 781 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. 18 வியாபாரிகள் பங்கேற்றனர்.
மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.10.50 முதல் ரூ.31.10 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.12 லட்சத்து 32 ஆயிரத்து 193க்கு வர்த்தகம் நடந்தது. ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் நாகமுர்த்தி, சந்தை பகுப்பாய்வாளர் செய்திருந்தனர்.

