தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கூட்டு பிரார்த்தனை

 கூட்டு பிரார்த்தனை

 கூட்டு பிரார்த்தனை


ADDED : டிச 21, 2025 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 05:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: விக்கிரமங்கலம் தத்துவமஸி ஐயப்பன் கோயிலில் 13ம் ஆண்டு கன்னி பூஜை, கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.

குருநாதர்கள் பாக்கியம், காத்தமுத்து, முருகன் ஆகியோர் பூஜை செய்தனர். பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us