ADDED : ஜன 30, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் தோப்பூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில்
ரூ. 8.50 லட்சம் செலவில் மரக்கன்றுகள் நடும் பணிகளை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை கமிஷனர் பொன்னையா, கலெக்டர் பிரவீன் குமார் ஆய்வு மேற்கொண்டனர்.
