ADDED : மார் 21, 2026 07:18 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்வதை கலெக்டர் பிரவீன் குமார் ஆய்வு செய்தார்.
பிறகு தாசில்தார் அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை மற்றும் ஓட்டுப்பதிவு நடைபெறும் மில்டன் பள்ளியில் முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர் சங்கீதா, வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
