UPDATED : மே 09, 2026 04:13 PM
ADDED : மே 09, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தியாகராஜர் கல்வியியல் கல்லுாரியின் 70ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. முதல்வர் பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினரான மதுரை காமராஜ் பல்கலை கல்வி ஆராய்ச்சி மைய இயக்குநர் அண்ணாதுரை, 'மாணவர்கள் சுயமாக கற்றல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார். கல்லுாரி செயலாளர் நடனகோபால், நிர்வாக அறங்காவலர் வள்ளி ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
