ADDED : ஜன 06, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
மதுரை: பரவை மீனாட்சி மில், ஜி.எச்.சி.எல்., அறக்கட்டளை, பெட்கிராட் நிறுவனம் சார்பில் திருவேடகம் பகுதியில் பெண்களுக்கான ஆரி ஜர்தோஷி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை முது நிலை நிதி அலுவலர் சுஜின் சான்றிதழ் வழங்கினார். நிர்வாகிகள் ராஜசேகரன், சுசீலா குணசீலி, கண்ணன் ஏற்பாடு செய்தனர்.
