தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநகராட்சிக்கு கம்ப்யூட்டர்கள்

 மாநகராட்சிக்கு கம்ப்யூட்டர்கள்

 மாநகராட்சிக்கு கம்ப்யூட்டர்கள்


ADDED : மார் 06, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ. 5.09 லட்சம் மதிப்பீட்டில் 20 கம்ப்யூட்டர்கள் கமிஷனர் சித்ராவிடம் வழங்கப்பட்டது.

மாநகராட்சி கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் வங்கி மண்டல மேலாளர் துரைராஜ், உதவிப் பொது மேலாளர் சத்யநாராயணன், கிளை மேலாளர் கீதா ஆகியோர் கம்ப்யூட்டர்களை கமிஷனரிடம் வழங்கினர். தலைமை பொறியாளர் பாபு, உதவி கமிஷனர்கள் முகது அலி ஜின்னா, ரவிக்குமார், ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், காமராஜ், முத்து, மயிலேறிநாதன், இந்திரா தேவி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us