ADDED : டிச 22, 2025 05:36 AM
அ நிறம் | அளவு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி மதுரை பூர்ண சந்திரன் தீக்குளித்து இறந்தார்.
அவருக்கு பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம் சார்பில் இரங்கல் கூட்டம் காளவாசலில் நடந்தது. மாநில தலைவர் மேகராஜ் பாண்டியன், நிறுவனர் கவுதம மூர்த்தி, ஹிந்து பிரபஞ்ச சபை நிறுவனர் ராஜகோபால், மாநில பொதுச் செயலாளர் மணி, மாவட்ட தலைவர் யோகா கலந்து கொண்டனர்.
