/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் குடியரசு தின விழா நடத்தும் காங்., தி.மு.க.,வும் பங்கேற்பு

ADDED : ஜன 21, 2025 05:56 AM
மதுரை: மதுரையில் நகர் காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கவுன்சிலர்கள் உறுப்பினர்கள் முருகன், போஸ், ராஜ் பிரதாபன், தொகுதி பொறுப்பாளர்கள் செய்யதுபாபு, பாலு, பாண்டியன், பால்ஜோசப், துரையரசன் பங்கேற்றனர்.
நகர் தலைவர் பேசுகையில், முதல்முறையாக இந்தாண்டு குடியரசு தின விழாவை காங்., மாநில தலைமை மதுரை புதுாரில் நடத்த முடிவு செய்துள்ளது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மாநில கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க., எம்.பி., ராஜா ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றார்.