தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : பிப் 09, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் வலஞ்சுழி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்., 7ல் யாகசாலை பூஜை துவங்கியது. மூன்று கால யாகசாலை பூஜைக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய தலைவர் மீனாட்சி, துணைத்தலைவர் கலையரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகு பாண்டி, தர்மராஜ், சவுந்தரராஜன், அலுவலர்கள் நடராஜன், அழகர்சாமி, ஊராட்சி தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us