ADDED : மார் 15, 2024 07:23 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை மாநகராட்சி கிழக்கு சித்திரை வீதி பகுதியில் உள்ள மீனாட்சி பூங்கா அருகில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 35 லட்சத்தில் புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் ,கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது.
மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம், கவுன்சிலர்கள் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.
