தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மார்ச் 20 முதல் கட்டுமானம் சோலார் கண்காட்சி

 மார்ச் 20 முதல் கட்டுமானம் சோலார் கண்காட்சி

 மார்ச் 20 முதல் கட்டுமானம் சோலார் கண்காட்சி


ADDED : மார் 18, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிசினஸ் இந்தியா எக்ஸ்பிஷன் நிறுவனம் மார்ச் 20 முதல் 22 வரை கட்டுமானப் பொருட்கள் மற்றும் சோலார் கண்காட்சியை நடத்துகிறது. தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.

கண்காட்சியில் இன்டீரியர், எக்ஸ்டீரியர் அலங்கரிப்பு ஹோம் டெக்கர்ஸ், பர்னிச்சர்களுக்கான பொருட்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள் இடம்பெறுகின்றன. கட்டட கலை நிபுணர்கள், பொறியாளர்கள், பில்டர்கள், கட்டுமான நிறுவனங்கள், அலங்கார நிபுணர்கள், புதிதாக வீடுகட்டுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சோலார், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரிஸ் இன்வெர்ட்டர்கள், காற்றாலை மின்சாரம் இ - வாகனங்களுக்கான 'ரிசால்' 2026 கண்காட்சியும் நடக்கிறது. இதில் சோலார் பொருட்கள், உபகரணங்கள், சோலார் பம்புகள், விளக்குகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us