sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கட்டட தொழிலாளி கொலை

/

கட்டட தொழிலாளி கொலை

கட்டட தொழிலாளி கொலை

கட்டட தொழிலாளி கொலை


ADDED : நவ 11, 2025 03:48 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: நொண்டி கோவில்பட்டி கம்பர் தெரு மணிமாறன் 26. கட்டட தொழிலாளி. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கட்டட தொழிலாளிகள் செக்கடி பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதால் மணிமாறனும் அதிகாலை 5:00 மணி அளவில் அப்பகுதி ஓட்டல் முன் நின்றிருந்தார்.

அங்கு டூவீலரில் வந்தவர்கள் மணிமாறனை சிமென்ட் கல்லால் தாக்கி கொலை செய்து தப்பினர். உறவினர்கள் பஸ் ஸ்டாண்ட் முன்பு மதுரை - மேலுார் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. டி.எஸ்.பி., சிவக்குமார் சமரசம் செய்தார். 5 ஆண்டுகளுக்கு முன் டூவீலரில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட மோதலால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us