ADDED : நவ 29, 2025 05:06 AM
அ நிறம் | அளவு
திருநகர்: திருப்பரங்குன்றத்தில் காங்., தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் என்ற தலைப்பில் நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் ஜெயராமன், நிர்வாகிகள் சுப்ரமணியன், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலிட பார்வையாளர் சையத் அஸ்மதுல்லா ஹூசேனி ஆலோசனை வழங்கினார்.
