ADDED : ஜன 30, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க பேரிகார்டு, எச்சரிக்கை பலகை, பழுதான உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வலைசேரிபட்டி, தொந்திலிங்கபுரம், வலையங்குளத்துப்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் விக்னேஷ், மண்டல துணை தாசில்தார் கண்ணன், இன்ஸ்பெக்டர் லோகநாதன், வி.ஏ.ஓ., ஆறுமுகம் பங்கேற்றனர்.
