ADDED : மார் 02, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் த.வெ.க., வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநில இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பணிகளை மேற்கொள்வது, பிரசாரம், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிப்பு, செயல்பாடு மற்றும் சட்ட உதவிகள் குறித்து பேசினார்.
