ADDED : மார் 16, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று மாவட்ட அலுவலகத்தில் சட்டசபை தேர்தல் கலந்தாய்வு கூட்டம் தலைவர் வரதராஜன் தலைமையில் நடந்தது.
செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மகளிர் அணி செயலாளர் கிருத்திகா உட்பட பலர் பங்கேற்றனர். மாநில தலைமை எடுக்கும் கூட்டணி முடிவுபடி, வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
