ADDED : மார் 24, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் சவுராஷ்டிர அரசியல் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம் துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதும், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள சமூக வேட்பாளருக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு அளித்தல், சமூகத்திற்கு இணக்கமான பிற கட்சி வேட்பாளர்களை ஆதரித்தல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தலைவர் கிஷோர்குமார், செயலாளர் பிரசாந்த் சர்மிளா பிரகாஷ், துணைத் தலைவர்கள் தினேஷ், ரமேஷ், இணைச் செயலாளர்கள் கோபி, சுரேஷ், முரளி, செயற்குழு உறுப்பினர்அறம் உதயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
