UPDATED : அக் 11, 2026 06:42 PM
ADDED : அக் 11, 2026 06:38 PM
அ நிறம் | அளவு
திருநகர்: திருநகர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மேலாண்மை இயக்குனர் ஜெயக்கொடி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் கதிரவன், ஓய்வு போலீஸ் எஸ்.பி.பழனிகுமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராமச்சந்திரன், இணைச் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கண்ணன், இயக்குனர் லட்சுமணன் பங்கேற்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119வது ஜெயந்தி விழா, 64வது குருபூஜை விழா அக். 28 முதல் அக். 30 வரை திருநகரில் கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது
