தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்

கொப்பரை ஏலம்


ADDED : டிச 07, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5 விவசாயிகளின் 9 ஆயிரத்து 516 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ.9.20 முதல் ரூ.24.10 வரை விலை போனது. ஏலம் மூலம் ரூ.ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 322க்கு வர்த்தகம் நடந்தது. மேலும் 7 விவசாயிகளின் 1408 கிலோ கொப்பரை ஏலத்தில் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். கிலோ ரூ.93.10 முதல் ரூ.138.20 வரை விலை போனது.

ரூ. ஒரு லட்சத்து 84,238க்கு வர்த்தகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us