தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நகல் எரிப்பு போராட்டம்

 நகல் எரிப்பு போராட்டம்

 நகல் எரிப்பு போராட்டம்


ADDED : பிப் 16, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி: உதினி பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

மாநில இளைஞரணி நிர்வாகி அருண் தலைமையில் அமெரிக்கா -இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஒப்பந்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஒப்பந்த நகலை எரித்தனர். சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us