ADDED : பிப் 11, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடையில் வேலம்மாள் நகர் குடியிருப்பு நலச்சங்கம் துவங்கப்பட்டது.
தலைவர் துரைசாமி, துணைத் தலைவர் முருகபூபதி, செயலாளர் பாஸ்கரன், துணைச் செயலாளர் பிரசாத், பொருளாளர் கோபால், ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், கனகராஜ், சட்ட ஆலோசகர் சேதுராமன்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குடியிருப்பு வளாகத்தில் குப்பை எரிப்பதை தடுத்தல், இரவு பாதுக்காப்பிற்கு கண்காணிப்பு கேமரா, தெருவிளக்கு அமைத்தல், சிறுவர் பூங்காவை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

