sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 அழகுக்கலை பயிற்சி சேர்க்கை

/

 அழகுக்கலை பயிற்சி சேர்க்கை

 அழகுக்கலை பயிற்சி சேர்க்கை

 அழகுக்கலை பயிற்சி சேர்க்கை


ADDED : நவ 19, 2025 05:23 AM

Google News

ADDED : நவ 19, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை வயதுவந்தோர் தொடக்க கல்வி, விரிவாக்கத்துறை சார்பில் பெண்களுக்கு மூன்றுமாத அழகுக் கலை பயிற்சிக்கு சேர்க்கை நடக்கிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாத பெண்கள் சேரலாம். பயிற்சி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும். பயிற்சி முடித்ததும் சான்றிதழ் அளிக்கப்படும். அழகு நிலையம், நட்சத்திர ஓட்டல்களில் வேலைவாய்ப்பு பெறலாம். விண்ணப்பம் பெற்று அனுப்புவது குறித்து 99943 90196ல் தொடர்புகொள்ளலாம் என இயக்குநர் (பொறுப்பு) சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us