தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் கிரிக்கெட் போட்டி

மதுரையில் கிரிக்கெட் போட்டி

மதுரையில் கிரிக்கெட் போட்டி


ADDED : நவ 20, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, : மதுரை மாணிக்கம் ராமசாமி கலை அறிவியல் கல்லுாரியில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி 5 நாட்கள் நடந்தன.

சிறப்பு விருந்தினராக மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராம் டிட்டோ பங்கேற்றார். 14 பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் கிரேஸ் மெட்ரிக் பள்ளி முதலாவது இடம், பிரசித்தி வித்யோதயா பள்ளி 2வது இடத்தை பெற்றது.

கல்லுாரி இயக்குனர் கலைச்செல்வன், முதல்வர் பத்மாவதி, துணை முதல்வர் அருணா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் கவுதம், துணை இயக்குனர் கற்பகஜோதி செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us