தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பயிர் கடன் தள்ளுபடி: வி.சி.க., வேண்டுகோள்

பயிர் கடன் தள்ளுபடி: வி.சி.க., வேண்டுகோள்

பயிர் கடன் தள்ளுபடி: வி.சி.க., வேண்டுகோள்


UPDATED : ஜூன் 30, 2026 08:54 PM

ADDED : ஜூன் 30, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2026 08:54 PM ADDED : ஜூன் 30, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலவளவில் ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் நினைவு தினத்தை முன்னிட்டு வி.சி.க., தலைவர் திருமாவளவன், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தினர்.

அவர்கள் கூறியதாவது: மேலுார் பொதுத் தொகுதியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் வெற்றி பெற்று உயர் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதனால் மேலுார் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த நல்லிணக்கம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us