தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆவணப்படம் வெளியீடு

ஆவணப்படம் வெளியீடு

ஆவணப்படம் வெளியீடு


ADDED : மார் 08, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 09:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் குறித்த ஆவணப்படத்தை, அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை துணைத் தலைவர் பத்மஸ்ரீ நாச்சியார் வெளியிட்டார். மனநல மருத்துவர் சி.ராம சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் டி.சி. லில்லி கிரேஸ், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் வ.சண்முக சுந்தரம், அனுஷத்தின் அனுக்கிரகம் நெல்லை பாலு, மங்கையர்க்கரசி கல்விக்குழும சேர்மன் பி.அசோக் குமார், ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியன், எழுத்தாளர் ஆத்மார்த்தி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us