ADDED : நவ 02, 2026 12:52 AM
அ நிறம் | அளவு
மதுரை: கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. இப்பகுதியில் பணிபுரியும் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள், மின் ஊழியர்கள், ரேஷன் கடை, தபால் அலுவலக ஊழியர்கள் உட்பட 80 பேருக்கு சங்கம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
சங்கத் தலைவர் ராகவன், உப தலைவர் சேது ராம், செயலாளர் ரகுபதி, இணைச்செயலாளர் சங்கர், ஆலோசகர் பழனிக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் காளி முத்து, அபு பங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
