தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுக்கடை அகற்ற கோரிக்கை

மதுக்கடை அகற்ற கோரிக்கை

மதுக்கடை அகற்ற கோரிக்கை


UPDATED : நவ 25, 2026 04:52 PM

ADDED : நவ 25, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 04:52 PM ADDED : நவ 25, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுார்: மதுரை புதுார் கற்பகநகர் 6வது தெரு நுழைவு வாயிலில் மதுக்கடை உள்ளதால் அப்பகுதி குடியிருப்போர் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கற்பக நகர் குடியிருப்பு நலச்சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் கூறுகையில், ‘‘மதுக்கடைக்கு வருவோர் குறுகலான ரோட்டில் டூவீலர்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனர். அடிக்கடி தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள்,சிறுவர்கள், முதியவர்கள் நடமாட முடியவில்லை. ரோட்டில் மது பாட்டில்களை வீசி செல்கின்றனர். கடையை அகற்றக்கோரி கலெக்டர், டாஸ்மாக் இயக்குனருக்கு மனு அளித்தும் பலனில்லை’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us