நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து வங்கி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
ஏற்கனவே பணிபுரிபவர்களை சொந்த மாவட்டத்தில் பணியில் அமர்த்த வேண்டும். அதிகாரிகள் ஆய்வின் போது தவறு இருப்பின் 3 மடங்கு அபராதம் விதிக்க கூடாது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

